சுவாமி விபுலானந்தரின் துறவற தின விழா-2022

கிழக்கிலங்கை விபுலபூமி காரைதீவிலே இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏட்பாட்டடில் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றம் இன்று 16.04.2022 நடாத்திய சுவாமி விபுலானந்தரின் துறவற தின விழாவானது திரு.சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் அவர்களின் முன்னிலையிலும் திரு.வே.ஜெயந்தன் (தலைவர் ,சுவாமிவிபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றம் ,காரைதீவு )அவர்களின் தலைமையின் கீழும்

மேலும் ஆன்மீக அதிதிகளாக
சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்தசிவம் குருக்கள்
சிவஸ்ரீ.சாந்தரூபன் குருக்கள்
சிவஸ்ரீ.இ.மகேஷ்வரகுருக்கள்
சிவஸ்ரீ.ந.பத்மலோஜன் சர்மா
சிவஸ்ரீ.ச.கோவர்தனன் சர்மா
சிவஸ்ரீ சுபாஷ்கர் சர்மா
ஆகியோரின் முன்னிலையிலும்

பிரதம அதிதியாக திரு வே.ஜெகதீசன்(மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட செயலகம்,அம்பாறை )

கௌரவ அதிதியாக கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி (பணிப்பாளர்,சுவாமி விபுலானந்தர் அழகியற்கற்கைகள் நிருவாகம் கிழக்கு பல்கலைக்கழகம் மட்டக்களப்பு )

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்