இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமாரின் வீட்டுக்கு பாதுகாப்பு

-சி.எல்.சிசில்-
இராஜாங்க அமைச்சர் எஸ்.அரவிந்த குமாரின் வீட்டுக்கு முன்பாக தோட்டப்பகுதி இளைஞர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதா கக் கிடைத்த தகவலையடுத்து, அருகில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அமைச்சரின் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சரை இராஜினாமா செய்யுமாறு கோரி தோட்டப்பகுதி இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.