ராஜபக்ச குடும்பத்தினர் உகன்டாவிற்கு கொண்டு சென்ற புலிகளின் பணம் கேபியின் கப்பல்களை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும்

பிரதமர் மகிந்த ராஜ பஷச குடும்ப கள்வர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் உகண்டாவிற்கு கொண்டு சென்ற விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கங்கள் மற்றும் டொலர்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் கே.பியிடம் இருந்து மீட்கப்பட கப்பல்களை மீட்டு நாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என வைத்தியரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வடகிழக்கு இணைப்பு செயலாளருமான கோல்டன் பெணான்டே தெரிவித்தார்
மட்டக்களப்பு செங்கலடியில் இன்று ஞாயிற்றுக்கிழம இடம்பெற்ற கோட்டா கோ கோம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று இந்த போராட்டத்துக்கு முக்கியமான காரணம் நமது நாட்டில் டொலர் இல்லாதது காரணம். எனவே ஏன் டொலர் இல்லாது போனது என காரணம் பார்த்தால் மகிந்த ராஜபஷ; தான் இதில் முக்கியமான காரணம். கடந்த யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் பகுதியில் இருந்த தங்கங்களை எடுத்து கொலிகொப்டரில் கொண்டு சென்று அதனை உகண்டாவிற்கு அனுப்பியுள்ளனர். இதனை இந்த மக்களிடம் கேட்டால் கூட அப்படிச் தெரிவிக்கின்றனர்.
அதேபோல விடுதலைப் புலிகளிடம் இருந்த அதிகமான கப்பல்கள் விடுதலை ப்புலிகள் அமைப்பின் கே.பி என்பவரிடம் இருந்தது அந்த கப்பல்களை அவரிடமிருந்து மீட்டு அதனை ரஜபஷ;வின் உறவினரது பெயரில் வேறு வேறு நாடுகளில் வைத்திருக்கின்றனர்.
அவ்வாறே வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அபிவிருத்தி திட்டத்துக்கு என நூறு பில்லியன் டொலர் வந்தால் அதனை அந்த நாட்டிலே டீல் போட்டு அரைவாசியை அவர்கள் எடுத்துக் கொண்டு அரைவாசியை மட்டும் தான் இங்கு வந்ததுஇ அதுதான் உகண்டாவிற்கு கொண்டு போன டொலர் எல்லாம
இவற்றுக்கு எல்லாம் முக்கியமானவர் மகிந்ம ராஜபஷ உட்பட குடும்பமே கடும் கள்வர்கள் எனNவு இவர்களை சிறைக்கு அனுப்பிவிட்டு உகண்டால் உள்ள தங்கம் எல்லாம் திருப்பி எடுத்துவரவேண்டும். என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.