கிழக்கு மாகாண அரச பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

‌கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (12) விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.

 

மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் இதனை அறிவித்துள்ளார்

 

இதேவேளை, மேல்மாகாணத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்