எதிர்வரும் இரண்டு நாட்களில் மின்வெட்டு குறித்த அறிவிப்பு!!

நாட்டில் நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, குறித்த 2 நாட்களில் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்
எவ்வாறாயினும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால், குறித்த நாட்களில் ஐந்து மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.