ரணிலுக்கு மகிந்த வாழ்த்து !!!

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில்விக்கிரமசிங்கவிற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான தருணத்தில் பயணிக்கும் உங்களிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என மகிந்த ராஜபக்ச டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்