பதவியேற்ற அடுத்த நிமிடம் ரணில் வெளியிட்ட முதலாவது அதிரடி அறிவிப்பு! – எடுத்துக்கொண்ட சபதம்!!!

‘கோட்டகோகம’ போராட்டம் தொடர வேண்டும் என புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ‘கோட்டகோகம’ போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தலையிடாது என்றும் தெரிவித்துள்ளார்.

பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்