நீண்ட தூர ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

 

 

நீண்டதூர புகையிரத சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இதற்கமைய கல்கிஸை – காங்கேசன்துறை, கொழும்பு, கோட்டை – பதுளை மற்றும் மருதானை – பெலியத்த ஆகிய மார்க்கங்களில் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1971 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.