கொழும்பு புறக்கோட்டையில் சரிந்து வீழ்ந்த வெசாக் பந்தல்!

வெசாக் பௌர்ணமி தினம் உலகெங்கும் வாழும் பௌத்த மக்களின் சிறப்பு மிக்க ஒரு நாள் ஆகும்.

எனவே கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெசாக் பண்டிகைக்காக வெசாக் பந்தல்கள் மற்றும் அலங்காரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய, கொழும்பு புறக்கோட்டையில் அமைக்கப்பட்ட வெசாக் பந்தல் ஒன்று இன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்