May 3, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை முழுமையாக இருளில் இருந்து வெளியேறவில்லை – அலி சப்ரி

இலங்கை முழுமையாக இருளில் இருந்து வெளியேறவில்லை என்றாலும், நம்பிக்கை அளிக்ககூடிய அறிகுறிகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நம்பிக்கையின் ஒளிக்கீறுகள் காணப்படுகின்றன ஆனால் ...

மேலும்..

பொருளாதார பங்காளித்துவத்தை மேம்படுத்துவது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இன்று சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். தென் கொரியாவில் இடம்பெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுனர்கள் சபையின் 56 வது வருடாந்த கூட்டத்தின் ஒரு அங்கமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் ...

மேலும்..

ஜூலையில் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் – அமைச்சர்

இந்த வருடம் ஜூலை மாதம் மின்சார விலை மீளாய்வு மற்றும் திருத்தம் செய்யப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம், 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அரசாங்க கொள்கை மற்றும் அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைய, மின்சார ...

மேலும்..

பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல – மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார்

பயங்கரவாதத் தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதும் பேனாவுடனே அலைந்தோம் என மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று யாழ் ஊடக அமையத்தினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து கருத்து ...

மேலும்..

கௌதாரிமுனையில் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு அனுமதி வழங்க மறுப்பு !!

பூநகரி கௌதாரிமுனையில் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு அனுமதி வழங்க மாவட்ட அபிவிருத்திக் குழு மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற கூட்டத்தில் அதற்கான அனுமதிக்காக கோரப்பட்ட போதும் முழுமையான சாதக பாதக நிலை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தீர்மானிக்க முடிவு எடுக்கப்பட்டது. குறித்த விடயம் ...

மேலும்..

நாட்டின் பொருளாதார ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசு ஆதரவு !!

இலங்கையில் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராக ...

மேலும்..

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார் இந்திய விமானப்படை தளபதி

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனை சந்தித்தார். இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி இராஜாங்க அமைச்சரால் ...

மேலும்..

தென்பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான உயர்மட்டக்குழுவின் 21 ஆவது கூட்டத்தொடருக்கான தலைவராக மொஹான் பீரிஸ் நியமனம்

தென்பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான உயர்மட்டக்குழுவின் 21 ஆவது கூட்டத்தொடரின் தலைவராக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமைப்பு ரீதியான கூட்டத்தின்போதே மொஹான் பீரிஸை தலைவராக நியமிப்பதற்கான ...

மேலும்..

கருத்து முரண்பாடுகள் கட்சியின் பிளவுக்கு ஒரு போதும் வழிவகுக்காது – திஸ்ஸ அத்தநாயக்க

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் கட்சி அரசாங்கம் கலந்தாலோசிக்க வேண்டும். இதன் போது திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை ...

மேலும்..

பொதுமக்களுக்கு நீதியமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் பற்றிய யோசனைகளைப் பொதுமக்கள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கமுடியும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பல்வேறுபட்ட எதிர்க்கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், ...

மேலும்..

இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்து நம்பிக்கையுள்ளது – ஆனால் நெருக்கடியிலிருந்து இன்னமும் நாடு விடுபடவில்லை- அலி சப்ரி

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அனைவருக்கும் சமமானவையாக காணப்படவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இதுவரை நம்பிக்கையளிக்ககூடிய சமிக்ஞைகள் தென்படுகின்றன ஆனால் இலங்கை இன்னமும் நெருக்கடியிலிருந்து மீளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சனல்நியுஸ் ஏசியாவிற்கு வழங்கிய பேட்டியில் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இலஙகையின் பொருளாதார ...

மேலும்..

தடை விவகாரம் – வசந்த கரணாகொட அமெரிக்க தூதுவருக்கு கடுமையான கடிதம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு கடுமையான கடிதமொன்றை எழுதியுள்ள இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி அமெரிக்க தூதுவர் தனதும் தனது குடும்பத்தினதும் உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். 45 வருட குற்றமற்ற அரசசேவையின் மூலம் நான் ஏற்படுத்திக்கொண்ட கௌரவத்;திற்கு நீங்கள் ...

மேலும்..