August 26, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

3 நாள்களுக்குள் சுமார் 20 ஆமைகள் உயிரிழப்பு!

  நீர்கொழும்பில் இருந்து களுத்துறை வரையிலான கடற்கரையோரத்தில் மூன்று நாள்களுக்குள் சுமார் 20 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. கபுங்கொட, பமுனுகம, முத்துராஜவெல சதுப்பு நிலம் மற்றும் இந்துருவ ஆகிய கடற்கரையோரங்களில் இருந்து இந்த இறந்த ஆமைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ...

மேலும்..

சிறுவர் பாதுகாப்புவாரத்தை முன்னிட்டு கொக்கிளாயில் விழிப்புணர்வு நடைபவனி

  விஜயரத்தினம் சரவணன் மதுரம் அபிவிருத்தி நிலையம் அமைப்பினரால் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு 'சிறுவர் வன்முறையை இல்வாதொழிப்போம்' என்னும் தொனிப்பொருளில் கிராமந்தோறும் விழிப்புணர்வு நடைபவனி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அந்தவகையில் வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குறித்த விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. சிறுவர் வன்முறைகளுக்கெதிரான பதாதைகளைத் தாங்கியவாறு, ...

மேலும்..

அகில இலங்கை இளம் கண்டுபிடிப்பாளர் கல்முனை ஸாஹிரா மாணவன் தெரிவு

  நூருல் ஹூதா உமர் இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவனம் வருடத்துக்கான இளம் கண்டுபிடிப்பாளர் எனும் தலைப்பில் மாகாண ரீதியில் அண்மையில் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியில் இறுதிச் சுற்று அண்மையில் இலங்கைப் பொறியியலாளர்கள் நிறுவன தலைமை ...

மேலும்..

பிரேதங்களை ஏற்றிச் செல்ல யாழ்.போதனாவுக்கு வாகனம்! எஸ்.கே.நாதனின் அன்பளிப்பில்

எஸ்.கே நாதனால் இன்று (சனிக்கிழமை) யாழ்.போதனா வைத்தியசாலைக்கு உயிரிழந்தவர்களின் பிரேதங்களை ஏற்றும் வண்டி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது. ஏழை மக்கள் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு பெருந்தொகையான பணம்செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இறந்தவரின் உடலைக் கொண்டு ...

மேலும்..