Posts Tagged "jaffna news"

வடக்கு – கிழக்கு பகுதிகள் போராட்ட களங்களாக மாற்றப்பட வேண்டும் – சரவணபவன் தெரிவிப்பு

"மனித புதைகுழிகள் உள்ள இடங்களை அடையாளப்படுத்தி தங்களுடைய புத்த கோயிலைக் கட்டுகின்றனர்.   இவை பற்றிய தகவல்கள் முற்கூட்டியே தெரிந்தும், அரசாங்கத்தில் வேலை செய்யும் தமிழ் அதிகாரிகளும் கையறு நிலையிலுள்ளனர்"என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். மண்டைதீவில்,  இன்று காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

மண்டைதீவில் காணி சுவீகரிக்கும் செயற்பாடு தடுத்து நிறுத்தம்

யாழ்ப்பாணம் வேலணைப் பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கிழக்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கு அதிகமான காணிகளை கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த எதிர்ப்பு போராட்டத்தின் போது ...

மேலும்..