ஜெகசோதி அம்மாள் தவராஜா இறைவனடி சேர்ந்தார்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகசோதி அம்மாள் தவராஜா அவர்கள் 30-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியதர்ஷினி(இலங்கை), காலஞ்சென்ற ரவிராஜ்(கனடா), திலகராஜ்(தில்கோ- லண்டன்), ரகுராஜ்(றகு டிராவல்ஸ்- லண்டன்), காலஞ்சென்ற சுரேந்திரராஜ்(லண்டன்), உதயதர்ஷினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வராஜா, காவேரி, கோகிலவாணி, இந்திரநாயகி, மனோரஞ்சினி, சிவக்குமார் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நவரத்தின ராசா, அமிர்தரட்ணம், பத்மாவதி மற்றும் தங்கரட்ணம், சரோஜினி தேவி, காலஞ்சென்றவர்களான தேவபாலன், சிவனேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, ரத்னநாதன் மற்றும் பாலசுந்தரம், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, சண்முகலிங்கம் மற்றும் பத்மராணி, காலஞ்சென்ற மகேசன்- தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வகுமாரன்- சியாமளா, சாந்தாதேவி- சந்திரசேகரம், ஜெயந்தன்- பூர்ணிமா, ஜெயந்தி- ஜெயதேவன், வசந்தி- நாகராஜா, சுகந்தி- சிவநாதன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
பாக்கியமனோகரராஜா- சோமாவதி, சந்திரலேகா- காலஞ்சென்ற ராஜேஸ்வரன், காலஞ்சென்ற ஸ்ரீதரன்- கமலாதேவி, சற்குணராஜா- பாலரோகிணி, அன்புமலர் ஆகியோரின் சிறிய தாயாரும்,
உமா- கிருபானந்தன், பாமா- தமேந்திரன், ஷியாமா- ஷோபன், மதியழகன்- பிரேமினா, கோமதி- அசோகன், அன்பழகன்- பிரேமலா, மெய்யழகன்- நர்மதா, காலஞ்சென்ற தேவகுமார், தர்மகுமார்- மாலா, மஞ்சுளா- ராதாகிருஷ்ணன், கோமளா- சுரேஷ்வரன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
கணேந்திரன், சிவேந்திரன், ஷோபா ஆகியோரின் மாமியாரும்,
மது- பகிரதி, லதா- நக்கீரன், சுதா- செந்தூரன், விந்தியா- ஆரன், விமலன்- நிக்கோல், கபிலன்- ஹம்சானந்தி, பிருந்தன், சந்தியா- விக்னேஷ், அகிலன்- பல்வி, அனந்தன், நீலன், ரோஜன், காயத்ரி, பிரணவன் ஆகியோரின் பேத்தியும்,
மித்ரன், லத்விகன், சாதுரியன், அனகா, கியாத்தி, ஆதவன், அக்ஷயா, சாய்லக்ஷ்மி, தாரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Jegasothiammal Thavarajah was born in Thirunelveli, Sri Lanka, lived in Toronto, Canada and passed away peacefully on 30th September 2022.
She is the loving daughter of Late Ponnaiah & late Paruwatham and loving daughter-in-law of late Thillaiampalam & Rasamma.
Beloved wife of Thavarajah,
Loving mother of Priyadharshini(Sri Lanka), late Raviraj(Canada), Thilagaraj(TILKO- London), Raguraj(RAGU TRAVELS, London), late Surendraraj(London) and Uthayatharshini(London).
Loving Mother-in-law of Selvarajah, Kaveri, Kohilavaani, Indranayahi, Manoranjini and Sivakumar.
Loving Sister of late Sivapakiyam, late Amirtharathinam, late Navaratnam, late Pathmavathi, Thangarathinam, late Thevapalan, Sarojinithevi, late Sivanesan.
Loving Sister-in-law of late Nadarajah, late Ratnanathan, Balasundaram, late kathiravelu, late Shanmugalingam, Pathmarani, late Mahesan & Thavamanidevi.
Loving Aunt of Selvakumaran & Shyamala, Santhathevi & Santhirasekaram, Jeyanthan & Poornima, Jeyanthi & Jeyathevan, Vasanthi & Naharajah, Suganthi & Sivanathan, Pakiyamanohararajah & Somawathy, Chandralekha & late Rajeswaran, late Sridharan & Kamaladevi, Satkunarajah & Balarohini, Anbumalar, Uma & Kirubananthan, Bama & Dhamendran, Shyama & Shobanakumaran, Mathiyalahan & Pramina, Komathy & Asohan, Anbalahan & Premala, Meiyalahan & Narmadha, late Devakumar, Tharmakumar & Mala, Manjula & Radhakrishnan, Komala & Sureshwaran, Ganenthran, Siventhran, Shoba.
Loving Grandmother of Mathu & Bahirathy, Latha & Nakkeeran, Sutha & Senthuran, Vindhya & Aaren, Vimalan & Nicole, Kabilan & Hamshaanandhi, Brindhan, Santhiya & Viknesh, Ahilan & Palvi, Ananthan, Neelan, Rojan, Gayathri, Branavan.
Loving Great-grandmother of Mithran, Lathvikan, Sathuryan, Anaha, Khyathi, Aadhavan, Akshayaa, Sailuckshmi, Tharyan.
This notice is provided for all family and friends.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Saturday, 08 Oct 2022 5:00 PM – 9:00 PM
- Sunday, 09 Oct 2022 10:00 AM – 2:00 PM
- Sunday, 09 Oct 2022 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +94779370266
- Mobile : +14167296615
- Mobile : +447957400777
- Mobile : +447985219519
- Mobile : +447533996687
- Mobile : +14168042642
- Mobile : +14163472067
- Mobile : +16475325056
- Mobile : +14162849203
கருத்துக்களேதுமில்லை