சுகர் நோயாளிகள் இஞ்சி டீ குடித்த 2 நிமிடத்தில் என்ன நடக்கும் தெரியுமா? உடனே தெரிஞ்சிக்கோங்க

நீரிழிவு நோயாளிகள் இஞ்சி டீ குடித்தால் உடலில் ஏற்படும் பல ஆபத்துக்களை குறைத்து கொள்ளலாம்.

சர்க்கரை நோய் பாதிப்பு வந்து விட்டாலே மாரடைப்பு, இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற பல உடல்நல பிரச்சனைகளும் நமக்கு ஏற்படுகின்றது.

பாரம்பரிய மூலிகைகள் பல  நீரிழிவு உட்பட பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க  பயன்படுத்தப்படுகின்றன.

சுகர் நோயாளிகள் இஞ்சி டீ குடித்த 2 நிமிடத்தில் என்ன நடக்கும் தெரியுமா? உடனே தெரிஞ்சிக்கோங்க | Ginger Tea Benefits

அவற்றில் ஒன்று தான் இஞ்சி.

சக்தி வாய்ந்த இஞ்சி

இஞ்சியில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்க இஞ்சி உதவுகிறது.

மழைக்காலமோ , குளிர்காலமோ எதுவாக இருந்தாலும் ஒரு கப் இஞ்சி டீ குடித்தால் 2 நிமிடத்தில் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

சுகர் நோயாளிகள் இஞ்சி டீ குடித்த 2 நிமிடத்தில் என்ன நடக்கும் தெரியுமா? உடனே தெரிஞ்சிக்கோங்க | Ginger Tea Benefits

இஞ்சியில் அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பிற தாதுக்கள் இருப்பதால், இஞ்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

 

எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு கப் இஞ்சி டீயை அருந்தலாம்.

இஞ்சி டீயை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்

  1.  இஞ்சி – 1 சிறிய துண்டு
  2. சிறிது தண்ணீர் – தேவையான அளவு
  3. சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
  4. தேயிலை – 1 தேகரண்டி

சுகர் நோயாளிகள் இஞ்சி டீ குடித்த 2 நிமிடத்தில் என்ன நடக்கும் தெரியுமா? உடனே தெரிஞ்சிக்கோங்க | Ginger Tea Benefits

தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வையுங்கள்.

நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தேயிலையை போட்டு 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

சூடு ஆறுவதற்குள் வடிகட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் முடிந்த வரை சக்கரையை தவிர்த்தால் இந்த பானம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்