18 வயதில் லிப் லாக் காட்சியில் நடிக்க என்ன காரணம்.. உண்மையை கூறிய அனிகா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தனது 18 வயதில் கதாநாயகியாக மாறியுள்ளார் நடிகை அனிகா. இவர் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் திரைப்படத்தில் கதாநாயகியுள்ளார்.

18 வயதில் லிப் லாக் காட்சியில் நடிக்க என்ன காரணம்.. உண்மையை கூறிய அனிகா | Anikha Talked About Liplock Scene

இப்படம் வருகிற 24ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரைலரில் நடிகை அனிகா ரசிகர்கள் ஷாக் கொடுக்கும் வகையில் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார். இதனால் சில சர்ச்சைகளும் எழுந்தன.

இந்நிலையில், இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அனிகா ‘இப்படத்தின் கதையை இயக்குனர் கூறும்பொழுது படத்தில் இடம்பெறும் லிப்லாக் காட்சியின் முக்கிய துவத்தையும் கூறினார்.

18 வயதில் லிப் லாக் காட்சியில் நடிக்க என்ன காரணம்.. உண்மையை கூறிய அனிகா | Anikha Talked About Liplock Scene

கதைக்கு தேவைப்பட்டதால் மட்டுமே தான் அந்த காட்சியில் நடித்தேன். அதே சமயம் அந்த காட்சி தவறாக தெரியாது. இதை படம் பார்க்கும் பொழுது ரசிகர்கள் உணருவார்கள்’ என்று அனிகா கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.