நேற்று! இன்று! நாளை! தமிழர்களின் வரலாறு பதிவாகிறது.

உலகமெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்கள் ஆனால் உலகத்தமிழர்களின் வரலாறுகள் பதிவாவது ரொம்ப குறைவு. உலகில் பிறந்த ஒவ்வொரு தமிழனின் பதிவுகளும் அழியாது பதிவாக்க வேண்டும் என்கின்ற அசையாத நம்பிக்கையுடன் செந்தியின் தமிழன் வழிகாட்டி Photocentre.net எனும் இணையத்தளத்தினை ஆரம்பித்துள்ளது.

இங்கு நேற்று.. இன்று.. நாளைய வரலாறுகள் படங்களோடு பதியப்படுகிறது.நீங்களும் பதிவாகுங்கள்
உள்ளே சென்று பாருங்கள்.
www,Photocentre.net

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்