இந்திய தரத்தில் எடுக்கப்பட்ட “கலகமானிடா” ஈழத்து பாடல் மக்களின் மனதில் இடம்பிடித்து வருகின்றது….

நடுத்தர குடும்ப இளைஞனின் எதார்த்தமான வாழ்க்கையை கூறும் பாடலாக வெளியிடப்பட்ட “கலகமானிடா” பாடல் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது.

இப்பாடல் இந்திய தரத்தில் எடுக்கப்பட்ட ஈழத்து பாடலாக்கு.இதற்கு இசையமைப்பு ஹுமாபிரியன் ,ஒளித்தொகுப்பு மற்றும் படத்தொகுப்பை சஜித் அவர்களும் சிறப்பான முறையில் செய்துள்ளனர்.மேலும் இப்பாடல் துலக்சன்,சதுர்சன்,பரவிந்தன்,தசானந்,சோபி எனும் ஐவறினால் எழுதப்பட்டு அவர்களினாலேயே பாடப்பட்டது ஒரு சிறப்பம்சமாகும்.

இவர்களின் இறுதியாக கடந்த மாதம் வெளிவந்த போ கொரோனா பாடலும் யூ டியுப் மற்றும் முகப்புத்தகத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களினால் பார்க்கப்பட்ட ஒரு வெற்றிகரமான பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.