மனித முக அமைப்பு கொண்ட ரோபோவை உருவாக்கி சாதனை

அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி நிறுவன பொறியாளர்கள் மனித முக அமைப்பு கொண்ட ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

மனிதனைப் போன்றே செயல்படும் அனிமேட்ரோனிக் வகையைச் சேர்ந்த இந்த ரோபோ, மக்களை அடையாளம் காணும் சென்சார் மற்றும் கேமராவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது 19 டிகிரி வரை தலையைச் சுற்றும் அளவில் வடிவைமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ அதன் கழுத்து, கண்கள், கண் இமைகள் மற்றும் புருவங்களை மட்டுமே பயன்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.