கொவிட் 19 தொற்றிலிருந்து 865 பேர் குணமடைந்தனர்

கொவிட் 19 தொற்றிலிருந்து 865 பேர் இன்று(14) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 68,696 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்  இலங்கையில் இதுவரை 384 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.