ரியூசன் வகுப்புகளுக்கு வரையறைகளுடன் அனுமதி!!!!!!!!!!!

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி முதல் சாதாரண தர, உயர்தர ரியூசன் வகுப்புகளுக்கு புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
அதன்படி 50 வீதமான மாணவர்களுக்கே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்