கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்புடன் சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டமானது” ஆரம்பித்துவைக்கப்பட்டது….
தென்மராட்சி மக்களின் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்புடன் சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டமானது” தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் வி.சு.துரைராஜா அவர்களினால் 16/11/2021 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை