பிரேத பரிசோதனைக்கு உள்ளாகும் சடலங்கள் வீடுகளில் வைக்கும் நேரத்தைவிட மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் இருக்கும் நேரமே அதிகம். மன்னார் பிரஜைகள் குழு
(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் பகுதியில் திடீர் மரணங்களுக்கு உள்ளாகும் சடலங்களை வீடுகளில் வைத்து மரியாதை செலுத்துவதைவிட மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைத்து கவலை போக்கும் செயல்பாடே அதிகமாக காணப்படுவதாக மன்னார் பிரஜைகள் குழு மன்னார் பொது வைத்தியசாலை அத்தியட்சகர் க.செந்தூர்பதிராஐhவை சந்தித்து கவலை தெரிவித்துள்ளனர். மன்னார் ...
மேலும்..

















