மரண அறிவித்தல்

காலையில்_3_சின்ன வெங்காயத்தை_சாப்பிட்டால் கிடைக்கும்_நன்மைகள்

  தினமும் காலையில் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் நம்முடைய உடலுக்கு கிடைக்கிறது .என்று ம் வெங்காயம் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். சின்ன வெங்காயத்தை காலையில் மென்று தின்று நீராகாரம் பருகி வந்தால் நன்கு உழைக்கும் ...

மேலும்..

ஜெகசோதி அம்மாள் தவராஜா இறைவனடி சேர்ந்தார்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகசோதி அம்மாள் தவராஜா அவர்கள் 30-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தவராஜா ...

மேலும்..

இறைபதம் அடைந்த மாநகரசபை உறுப்பினர் அமரர் வே.தவராஜா அவர்களுக்கு மாநகரசபை மண்டபத்தில் இறுதி மரியாதை…

(சுமன்) கடந்த சனிக்கிழமை இயற்கையெய்திய மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினருமாகிய அமரர் வே.தவராஜா அவர்களுக்கு இன்றைய தினம் மாநகரசபை மண்டபத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அன்னாரின் இல்லத்தில் இருந்து பூதவுடல் மாநகரசபை மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்டு மாநகரசபை ...

மேலும்..

கிழக்கின் புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர் வினாசித்தம்பி ஜெயராஜா காலமானார்…

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியரும் சமூக சேவையாளருமான கீர்த்திஸ்ரீ தேசபந்து வைத்தியபீமானி பெரியதம்பி வினாசித்தம்பி ஜெயராஜா அவர்கள் தனது 80வயதில் நேற்றைய காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அமிர்தகழியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஓய்வுபெற்ற அதிபராகவும், ஆயுர்வேத வைத்தியத் துறையில் தனக்கென ...

மேலும்..

மரண அறிவித்தல் திருமதி மனோகரன் மங்களேஸ்வரி

மரண அறிவித்தல் திருமதி மனோகரன் மங்களேஸ்வரி கைதடி நுணாவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோகரன் மங்களேஸ்வரி 31.07.2021சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் காமாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ,காலஞ்சென்ற மனோகரனின் அன்பு மனைவியும் சியாமளா(இலங்கை) ,கிருபாலினி(பெல்ஜியம்) சயிலா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராசராசன் ...

மேலும்..