ஆன்மிகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன் – 24-09-2018

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங் களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 21-09-2018

மேஷம் மேஷம்: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள்.பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 20-09-2018

மேஷம் மேஷம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியா பாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -19-09-2018

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்டஇடத்தில் உதவிகள் கிடைக் கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 18-09-2018

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியா பாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந்தெரி யாத ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 17-09-2018

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால்ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: காலை 9 ...

மேலும்..

இன்று இந்த ராசிக்காரருக்கு திடீர் யோகம் அடிக்கப் போகுதாம் !

இன்றைய ராசிபலன் - 13-09-2018 மேஷம் மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப் பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 12-09-2018

மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்துஉயரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 11-09-2018

மேஷம் மேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியா பாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: புதிய முயற்சிகள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 07-09-2018

மேஷம் மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 06-09-2018

மேஷம் மேஷம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலைஅமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: கம்பீரமாக பேசி சில ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 05-09-2018

மேஷம் மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: உற்சாகமாக எதையும் ...

மேலும்..

செப்டம்பர் மாத ராசிப்பலன்கள்: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்?

செம்டம்பர் மாத ராசிப்பலன்கள் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி என்று பார்ப்போம். மேஷம் இந்த மாதம் ரண ருண ரோகாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மேஷ ராசி அன்பர்களே, உடல் நலம் சீராகும். நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த உடல் பாதிப்புகள் அகலும். மனதில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 04-09-2018

மேஷம் மேஷம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 03-09-2018

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான, ...

மேலும்..