ஆன்மிகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன் – 01-11-2018

மேஷம் மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் பமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 31-10-2018

மேஷம் மேஷம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் ரிஷபம்: துணிச்சலான முடிவுகள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 30-10-2018

மேஷம் மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 29-10-2018

மேஷம் மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர் கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் தலை மைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி எதிலும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -26-10-2018

மேஷம் மேஷம்: மாலை 4.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 25-10-2018

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் அளவாக பழகுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -23-10-2018

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 22-10-2018

மேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் ...

மேலும்..

கேதார கௌரி விரதம் இன்று ஆரம்பம்..!

சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பது இவ்விரதத்தின் சிறப்பு. இத்தகைய சிறப்பு பெற்ற “கேதார கெளரி விரதம்  குறித்து ஒரு புராண வரலாறு உண்டு. கைலயங்கிரியின் சிகரத்தில் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 18-10-2018

மேஷம் மேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். நீண்ட ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -16-10-2018

மேஷம் மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்உண்டாகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலி தமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்து ழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்தநாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 15-10-2018

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 12-10-2018

மேஷம் மேஷம்: காலை 8 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நயமாகப் பேசுபவர் களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறைக் கூறுவார். ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 11-10-2018

மேஷம் மேஷம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பை ஏற்பீர்கள். நட்பால் ஆதாயமடையும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 10-10-2018

மேஷம் மேஷம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச் சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பாராத பண ...

மேலும்..