ஆன்மிகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன் – 11-01-2019

மேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெடு நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 10-01-2019

மேஷம் மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங் களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 09-01-2019

மேஷம் மேஷம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கானவழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 08-01-2019

மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசே ஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனை விக்குள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -07-01-2019

மேஷம் மேஷம்: உணர்ச்சிகளை கட் டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 03-01-2019

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள்வந்துப்போகும். குடு ம்பத்தில்உள்ளவர்களுடன் வளைந் துக் கொடுத்துப் போவது நல்லது. பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. உத்யோகத்தில் சக ஊழியர் களால் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -02-01-2019

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத் துங்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோ கத்தில் மறைமுக அவமானம் வந்து ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 01-01-2019

மேஷம் மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளி வட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 31-12-2018

மேஷம் மேஷம்: எதையும் உற்சா கமாக செய்யத் தொடங்கு வீர்கள். மூத்த சகேதர வகையில் உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்கு வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரி கள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 28-12-2018

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 26-12-2018

மேஷம் மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி ஒத்துழைப்பார். பழைய கடனைப் பற்றிஅவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 25-12-2018

மேஷம் மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் ரிஷபம்: துணிச்சலாக சில ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 24-12-2018

மேஷம் மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 21-12-2018

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப் பாட்டிற் குள் வரும். புத்துணர்ச்சி பெருகும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 20-12-2018

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் - மனை விக்குள் இருந்த மனக் கசப்புநீங்கும்.கடனாககொடுத்தபணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்தவேலைகள் தடையின்றிமுடியும்.புதியவர்கள் நண்பர்களாவார்கள்.வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பணிகளைவிரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள். ரிஷபம் ரிஷபம்: காலை 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் ...

மேலும்..