ஆன்மிகமும் ஜோதிடமும்

இன்றைய நாள் – 24.02.2018

மேஷம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை சாதுர்யமாக சரி செய்வீர்கள். அழகு, இளமை கூடும். பணவரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள். ரிஷபம்: ...

மேலும்..

கச்சதீவு திருவிழா நாளை ஆரம்பம்

கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­விழா நாளை கொடி­யேற்­றத்­துடன் ஆரம்ப ­மா­கின்­றது. நாளை மாலை 4 மணிக்கு கொடி­யேற்­றத்­துடன் நற்­க­ருணைப் பெரு­விழாத் திருப்­பலி வழி­பா­டுகள் நடை­பெறும். நாளை மறு­தினம் காலை 7 மணிக்கு யாழ்.மறை­மா­வட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் ஆண்­டகை ...

மேலும்..

இல்லற வாழ்க்கை சிறக்க… கட்டாயம் இந்த இரண்டும் இருக்கவேண்டும்!

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது ஆண், பெண் ஜாதகத்தில் யோனி பொருத்தம் ரஜ்ஜுப் பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும். இந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் ...

மேலும்..

இன்றைய ராசி பலன் 23.02.2018

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான ...

மேலும்..

அமாவாசை அன்று இதை எல்லாம் செய்து விடாதீர்கள்!

மகத்தான மாசி அமாவாசை நன்னாளில் நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வணங்குவது வழக்கம். அமாவாசை என்பது முன்னோருக்கான புனித நாளாக கருதப்படுகின்றது. மாதந்தோறும் வருகிற அமாவாசையில், தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து, முன்னோரை ஆராதித்து, அவர்களை வணங்கினால், வாழ்வில் துன்பங்கள் இன்றி ...

மேலும்..

உங்க ராசி என்ன? வாழ்க்கைதுணை?

அனைவருக்குமே தங்கள் வாழ்க்கைதுணை இப்படித்தான் இருக்க வேண்டும் என பல ஆசை கனவுகள் இருக்கும், அந்த வகையில் எந்த எந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட துணை அமையும் என பார்க்கலாம். மேஷம் தனக்கு தானே முதலாளி என்ற வகையில் செயல்படும் மேஷ ராசிக்காரர்கள் உறவுக்கு முக்கியத்துவம் ...

மேலும்..

ஜோதிடத்தின் பலன்கள் இவர்களுக்கு மட்டும் பலிக்காதாம்??

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் எங்காவது சிறு மாறுதல் நடக்கும்போது ஜோதிடப் பலன்கள் தவறி விடக்கூடும் என்று சொல்லப்படுகினறது. கைரேகை சாஸ்திரத்தில் சந்திரமேட்டில் சக்கரம், சூலம், வேல் போன்ற அமைப்புகள் இருந்தால், அவர்களுக்கு கைரேகை பலன்கள் கூறமாட்டார்கள். காரணம் இவர்களது படைப்பு கடவுளின் நேரடி கண்காணிப்பில் ...

மேலும்..

இன்றைய நாள் – 22.02.2018

மேஷம்: மாலை 4.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்கவேண்டி வரும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைப்படும் நாள். ரிஷபம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். முக்கிய ...

மேலும்..

11 மா இலை எடுத்து வீட்டு வாசலில் கட்டினால் என்ன நடக்கும் தெரியுமா..!?

இவ்வுலகில் மக்கள் வாயை கட்டி வயிற்றைக் கட்டி கடனை வாங்கி வீடு கட்டுகிறார்கள். ஆனால் நாலெழுத்து படித்தவர்கள் நான்கு மூலையை சுற்றிப் பார்த்து விட்டு வாஸ்து சரியில்லை, இந்தப் பக்கத்தை இடிக்க வேண்டும் என்கிறார்கள். பணம் இருப்பவர்கள் அவர்கள் சொன்னபடி வீட்டை இடித்துக் ...

மேலும்..

இன்றைய நாள் – 21.02.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த ...

மேலும்..

இன்றையநாள் 20.02.2018

மேஷம்: நண்பகல் 12.25 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியா பாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத் யோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய ...

மேலும்..

இன்றைய நாள் – 19.02.2018

மேஷம்: எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ...

மேலும்..

இன்றைய ராசி பலன் 18.02.2018

  மேஷம்: குடும்பத்தினருடன் சின்ன சின்ன விவாதங்கள் வந்துப் போகும். அரசு காரி யங்கள் இழுபறியாகும். விலை உயர்ந்தப் பொருட் களை கவனமாக கையாளுங்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப் பீர்கள். போராடி வெல்லும் நாள். ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் வெற்றியடையும். ...

மேலும்..

உங்கள் முந்தைய ஜென்ம துணையை கண்டால் வெளிபடும் அறிகுறிகள் இவை தானாம்!

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இன்றும் நம்மில் எத்தனை பேருக்கு முந்தைய ஜென்ம கதைகளில் நம்பிக்கை இருக்கும் என்பது பெரிய கேள்விகுறி தான். ஆனால், இன்றளவும் தனது முந்தைய ஜென்மத்தில் நான் இப்படியாக இருந்தேன் என கூறுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில், நம்பிக்கை இருக்கிறது, ...

மேலும்..

இன்றைய நாள் – 17.02.2018

மேஷம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள். ரிஷபம்: ...

மேலும்..