அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் மூத்த சுவாமிகளால் இலங்கை குருமார்களுக்கு ஆசீர்வாதம்

முன்னாள் பிரிடிஷ் யூரோப்பியன் கவுன்சில் பாராளுமன்றத்திற்கான முன்னாள் இலங்கைக்கான சிறப்பு தூதர் தக்கூர் நிரஞ்சன் தேவா ஆதித்யா அவர்களின் ஏற்பாட்டில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் மூத்த சுவாமிகள் கோவிந் தேவ் கிரிஜி மகாராஜ் அவர்கள் ஹோட்டல் கிங்ஸ்பரியில் சர்வமத தலைவர்கள் மற்றும் இலங்கை நாட்டின் பிரமுகர்களுடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதன்போது சுவாமிகளால் இலங்கை குருமார்களை  ஆசீர்வதிக்கப்பட்டனர்.