சினிமா

“14 வயசுலயே”.. சொந்த கார் வாங்கிய பூவையார்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ்.| சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அசத்தலாக பாடுவதுடன் மட்டுமில்லாமல், முழுக்க முழுக்க ஜாலியாக பூவையார் செய்யும் விஷயங்களும் ...

மேலும்..

பெண்கள் நடிப்பில் பெண்களே உருவாக்கிய ஹோலிவுட் படம்

ஆப்ரிக்க தேசமான தஹோமேயில் 1800களில், அந்த தேசத்தை காக்க, முழுவதும் பெண்களே பங்குகொண்ட அகோஜி என பெயர் கொண்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை கதையாக சொல்லும் ஹோலிவுட் படம் தி உமன் கிங். உயரிய உடை அலங்காரங்கள், பிரமாண்டமான ...

மேலும்..

ரஜினியின் ‘2.0’, கமலின் ‘விக்ரம்’ படத்தை தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ செய்த சாதனை!

“கோலிவுட்டில் 400 கோடி ரூபாய் வசூல் செய்தப் படங்களில் பொன்னியின் செல்வன் படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் -1. இந்தப் படத்தில் ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டில் கதறித் துடித்த ஜி.பி.முத்து! சிரித்துக் கொண்டிருந்தவருக்கு நடந்தது என்ன?

பிக்பாஸ் சீசன் 6 பிரபல ரிவியில் நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். ஆரம்பித்த நாளிலேயே கமலை தெரிக்கவிட்ட ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை அதகளப்படுத்தி வருகின்றார். இன்றைய தினம் நிகழ்ச்சியினை காண்பதற்கு மக்கள் ஆர்வமும் ...

மேலும்..

ஆரம்பிச்சாச்சு.. முதல் ஆர்மியே இவங்களுக்கு தானா?.. யார் இந்த ஜனனி?

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ...

மேலும்..

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  'சர்தார்' படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் ...

மேலும்..

வெற்றிமாறன் – சீமான் கூட்டணியில் விடுதலை புலிகளின் வரலாற்றுப்படம்!

ராஜராஜ சோழன் மற்றும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோரின் உண்மை வரலாற்றை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவார் என்றும் அதை தான் தயாரிக்க உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். “தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான ...

மேலும்..

“இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது!”- இயக்குநர் ராஜமௌலி

இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று இயக்குநர் ராஜமௌலி பேசியிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், "ராஜ ராஜ சோழன் இந்து ...

மேலும்..

குழந்தை பிறப்புக்கு பிறகு நயன்தாரா & இரட்டை குழந்தைகள் குறித்து விக்னேஷ் சிவன் முதல் பதிவு!

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை பிறப்புக்கு பிறகு புதிய பதிவை பதிவிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் இலங்கை பெண் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்தவகையில்  இலங்கை - யாழ்ப்பாணத்தை ...

மேலும்..

பொன்னியின் செல்வன் இரண்டு நாளில் இவ்வளவு வசூல்.?

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ...

மேலும்..

மகேஷ் பாபுவுக்கு வில்லன் ஆக விஜய் சேதுபதி?

மகேஷ் பாபுவுக்கு வில்லன் ஆக விஜய் சேதுபதி? கதாநாயகனாக நடித்து வரும் விஜய் சேதுபதி, வில்லன் வேடங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். அந்த வரிசையில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார். அடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ வெளியாக இருக்கிறது. தெலுங்கில் ’உப்பெனா’ படத்தில் வில்லனாக ...

மேலும்..

இந்திய கலைஞர்களுடன் கைகோர்த்த ரெப் சிலோன் இன் ‘கனவு தேவதை’

இலங்கையின் முன்னனி யூடியுப் தளங்களில் ஒன்றான 'ரெப் சிலோன்' பல்வேறு வரவேற்கத்தக்க பாடல்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இவற்றுள் பல பாடல்கள் இப்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. அத்தோடு மில்லியன் கணக்கான பார்வையாளர்களையும் கடந்துள்ளது. இதுவரை உள்ளூர் கலைஞர்களுடன் இணைந்து பயணித்த 'ரெப் ...

மேலும்..

குழந்தையின் பெயரை வெளியிட்டார் ஆர்யா: குவியும் வாழ்த்துக்கள்!

தனது குழந்தையின் பெயரை வெளியிட்ட நடிகர் ஆர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் ...

மேலும்..

எனக்கு ஏன் கதை சொல்லல எனக் கேட்ட விஜய்.. !

எனக்கு ஏன் கதை சொல்லல எனக் கேட்ட விஜய்.. ! அதுக்கு நான் தூக்குலதான் தொங்கணும் என கலாய்த்த மிஷ்கின் தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பல படங்களில் முதலில் விஜய் நடிக்க இருந்து பின்னர் அது பல ஹீரோக்களின் கைமாறி சென்றது நடந்துள்ளது. அந்த வகையில் மிஷ்கின் பட வாய்ப்பும் அப்படி கை நழுவிச் ...

மேலும்..