கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் முதல் நாள் தமிழக பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?
கார்த்தியின் சர்தார் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தான் சர்தார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா ஜோடி சேர்ந்த நடிக்க ஜி.வி.பிரகாஷ் தான் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார், எனவே ரசிகர்களுக்கும் ...
மேலும்..