பல கோடி லாபத்தில் வெளிவந்த ப்ரின்ஸ் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
ப்ரின்ஸ்
தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் ப்ரின்ஸ்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் ஆவர்.

மேலும், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். நேற்று வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழக வசூல்
ப்ரின்ஸ் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட ரூ. 50 கோடி வரை தயாரிப்பாளருக்கு டேபிள் Profit என்று தகவல் வெளிவந்தது.

இந்நிலையில், இப்படம் முதல் நாள் மட்டுமே தமிழகத்தில் சுமார் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.












கருத்துக்களேதுமில்லை