சினிமா

56 வயதில் 23 வயது மலேசிய பெண்ணை மறுமணம் செய்து கொண்டாரா நடிகர் பப்லு?

பப்லுவுக்கும் பீனா என்கிறவருடன் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னை அடையாறில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தான் 57 வயதிலும் சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக இருக்க முடிகிறதென்றால் ...

மேலும்..

அட்லி இயக்கத்தில் விஜய் 68-காசை வாரி இறைக்கும் தயாரிப்பாளர்?

தளபதி 68 படத்தின் மெர்சலான அப்டேட் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.தளபதி 68 படத்தை அட்லி இயக்குவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. விஜய்-அட்லி கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததோடு வசூலையும் ...

மேலும்..

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் ஜோதிகா

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அந்த படத்திற்கு ’காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளார் என்பதும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் நடிக்கயிருக்கும் ...

மேலும்..

பிக் பாஸ் நடிகையின் அழகை பாராட்டிய விஜய்.. யார் அந்த நடிகை தெரியுமா

விஜய் விஜய்யின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு ...

மேலும்..

“THUG LIFE-னா?”.. GP முத்துவுக்கு விளக்கம் கொடுத்த போட்டியாளர்கள்.. விஷயம் தெரிஞ்சதும் அவரு பண்ணது தான் அல்டிமேட்!!

Thug Life பற்றி ஜிபி முத்து கேள்வி எழுப்பவும், அதற்கு அசீம் உள்ளிட்ட போட்டியாளர்கள் கொடுத்த விளக்கமும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஆரம்பமான முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சியில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் பார்வையாளர்கள் கவனத்தை ...

மேலும்..

கதை சொல்லும் TASK-ஐ நெனச்சு கண்கலங்கிய ஜனனி.. தன்னோட ஸ்டைலில் கலகலப்பூட்டிய GP முத்து..!

கதை சொல்லும் போட்டியில் மனம் உடைந்த ஜனனிக்கு GP முத்து தனது ஸ்டைலில் ஆறுதல் கூறியிருக்கிறார். கடந்த வாரம் கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 பல்வேறு போட்டிகள், வேடிக்கையான விவாதங்கள் என விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதனை மக்கள் டிஸ்னி + ...

மேலும்..

“மகேஸ்வரிய பாத்து பயமா??”.. அசர வெச்ச ஜிபி முத்து பதில்!!

பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரி குறித்து ஜிபி முத்து பேசி இருந்த விஷயங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. கடந்த ஒரு வாரம் முன்பு தமிழில் ஆரம்பமான பிக்பாஸ் 6 வது சீசன், அடுத்தடுத்து பல சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களால் சென்று ...

மேலும்..

எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் பிக் பாஸ் ஜனனி வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டமா

இலங்கை பெண் ஜனனி தனது வாழ்க்கையில் இருக்கும் துயரங்கள் பற்றி பிக்பாஸில் பேசி இருக்கிறார். பிக் பாஸ் தமிழில் பிக் பாஸ் 6ம் சீசன் தொடங்கி தற்போது ஒரு வாரம் மட்டுமே நிறைவடைந்து இருக்கிறது. முந்தைய சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் முதல் ...

மேலும்..

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- ஜி.பி முத்து, ஜனனிக்கு இவ்வளவா?

பிக்பாஸ் 6வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி தான் தொடங்கியது. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த வாரம் மைனா நந்தினியும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைந்துள்ளார். ...

மேலும்..

கனடாவில் தென்னிந்திய திரைப்படங்களை திரையிட மறுக்கும் திரையரங்குகள்

கனடாவில் தென்னிந்திய திரைப்படங்களை திரையிடுவதில் இருந்து திரையரங்குகள் பின்வாங்கும் போக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களைக் காண்பிக்கும் திரையரங்குகளில் நடத்தப்பட்ட காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையின் காரணமாக இந்த போக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தென்னிந்திய திரைப்படங்களை ...

மேலும்..

சம்பளமே வாங்காமல் வேலை செய்யும் இசையமைப்பாளர் அனிருத்.. பலருக்கும் தெரியாத ஷாக்கிங் தகவல்

அனிருத் 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் கத்தி, அஜித்தின் வேதாளம், ரஜினியுடன் பேட்ட, கமலுடன் விக்ரம் என கடந்த 10 ஆண்டுகளில் பல சூப்பர்ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களில் ...

மேலும்..

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- ஜி.பி முத்து, ஜனனிக்கு இவ்வளவா?

பிக்பாஸ் 6வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி தான் தொடங்கியது. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த வாரம் மைனா நந்தினியும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைந்துள்ளார். ...

மேலும்..

ஜனனி அழகான ஆபத்து.. விமர்சர்களிடம் சிக்கிய பெண்… நடந்தது என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற இலங்கை பெண் ஜனனியை அழகான ஆபத்து என விமர்சித்து வருகிறார்கள். ப்ரொமோ   பிக் பாஸ் சீசன் 6ல் 20 போட்டியாளர்களை கொண்டு ஆரம்பிக்கபட்ட நிலையில் இதில் சில தினங்களாக கடுமையான வாதத்தினை ரசிகர்கள் அவதானித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினத்திற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. ...

மேலும்..

பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டன் இவர் தான்.. கடுமையான போட்டிக்கு பின் கிடைத்த வெற்றி

பிக் பாஸ் பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவரை தேர்ந்தெடுக்க இன்று போட்டி நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.பி. முத்து, ஷாந்தி, ஜனனி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் போட்டியின் துவக்கத்திலேயே ஷாந்தி தோற்றுவிட்டார். தலைவர் போட்டி இதன்பின் கிட்டத்தட்ட 2 மணி நேரம் கடுமையாக ஜனனி மற்றும் ஜி.பி. முத்து போட்டியிட்டனர். இறுதியில் ...

மேலும்..

3 வார முடிவில் பொன்னியின் செல்வன் தமிழகத்தில் செய்த மொத்த வசூல்- அதிரடி சரவெடி

பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி இருந்தது. படத்தை தமிழில் எடுத்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட்டார்கள். புரொமோஷக்காக படக்குழு அனைவருமே ஒன்று சேர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். ரூ. 500 கோடி பட்ஜெட்டில் ...

மேலும்..