கையில் சிகரெட்டுடன் பிக்பாஸ் தனலட்சுமி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தனலட்சுமி சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யூரியூப்பில் காணொளி வெளியிட்டுக் கொண்டிருந்த தனலட்சுமி என்ற பெண் பிக்பாஸில் போட்டியாளராக சென்றுள்ளார். இவர் சென்ற நாளிலிருந்து அனைதது போட்டியாளர்களிடமும் ஆவேசமாக நடந்து ...
மேலும்..