ரஜினிகாந்த், மணிரத்னம் கலந்துகொண்ட பார்ட்டியில் அடிதடி.. பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபர்

அண்மையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பெரிய பார்ட்டி ஒன்று நடைபெற்றது.

இதில் நட்சத்திரங்கள் உட்பட படக்குழுவினர்களும் கலந்துகொண்டனர். மணி ரத்னத்தின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்வில் ரஜினிகாந்தும் கலந்துகொண்டார்.

பார்ட்டியில் அடிதடி

 

மிகச்சிறப்பாக நடந்துகொண்டிருந்த இந்த பார்ட்டியில் லைகா நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் மணி ரத்னத்தின் பெண் உதவி இயக்குனரிடம் தவறான முறையில் நடந்துகொண்டுள்ளார்.

இதனால், அந்த பார்ட்டி கடைசியில் அடிதடியில் முடிந்துள்ளதாம். இந்த சம்பவத்தினால் லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் வருத்தமடைந்துள்ளாராம்.

அதே போல் மணி ரத்னத்திற்கு பெரும் வருத்தம் என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்