அசீமை ஓரங்கட்டிய பெண் போட்டியாளர் ! என்ன கேள்வி கேட்டார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் அசீமை வெளியேற்றுவதற்காக சில சதி திட்டங்கள் நடந்து வருகிறது.

பிக்பாஸின் தற்போதைய நிலை

பிக் பாஸ் சீசன் 6, 17 போட்டியாளர்களுடன் நான்காவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் எம்மை சூழலுள்ள பல பிரபலங்கள் விளையாடுகிறார்கள்.

மேலும் இந்த போட்டியாளர் மக்களின் வாக்களிப்பின் அடிப்படையில் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற்றப்படுகிறார்கள்.

அசீமை ஓரங்கட்டிய பெண் போட்டியாளர் ! என்ன கேள்வி கேட்டார் தெரியுமா? | Aseem Maheshwari Fight Scene

அசீமின் குழு செயற்பாடு குறைவாம்

இதனடிப்படையில் இந்த வாரம் அசீமை வெளியேற்ற வேண்டுமென்று சில போட்டியாளர்கள் சதி திட்டம் திட்டி வருவதாக தகவல் கசிந்து வருகிறது. மேலும் டாஸ்க்களில் போட்டியாளர்கள் அசீமின் குழு செயற்பாடு குறைவாக இருப்பதாக மகேஷ்வரி தெரிவித்துள்ளாார்.

அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்