பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- வெளிவந்த விவரம்

எலிமினேஷன் போட்டியாளர்கள்

பிக்பாஸ் 6வது சீசன் அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்டு 5வது வாரத்தில் உள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ஜி.பி.முத்து, சாந்தி, ஷெரினா என 3 போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.

இந்த வாரம் எலிமினேஷனுக்கு அசீம், விக்ரமன், ADK, ஆயிஷா, தனலட்சுமி, ராம், மகேஷ்வரி ஆகியோர் நாமினேட் ஆனார்கள். இதில் அசீம், விக்ரமன் டாப் ஓட்டிங் பெற்றுள்ளார்களாம்.

கடைசியில் அதாவது டேஞ்சர் சோனில் மகேஷ்வரி, ராம், தனலட்சுமி ஆகியோர் உள்ளார்களாம்.

பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- வெளிவந்த விவரம் | Bb6 Week 5 Danger Zone Contestants

எலிமினேட் ஆகப்போவது யார்

தற்போது நமக்கு வந்த தகவல்படி மிகவும் குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் ராம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்