அனல் பறக்கும் ஓட்டிங் – இந்த வாரம் வெளியேற போகும் நபர் இவர் தான்….உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பார்வையாளர்கள்

பிக் பாஸ் 6ன் மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்று நிலையில் வாக்கு பதிவுகள் மின்னல் வேகத்தில் இடம்பெற்று வருகின்றது.

அசல் கோளார், அசீம், மகேஸ்வரி, ஆயிஷா, ரசித்தா, எ.டி.கே, ஜனனி உள்ளிட்டோர் நாமினேட் செய்பட்டுள்ளனர்.

இது வரை பதிவான வாக்குகளின் படி ரக்ஷிதா, ஜனனி ஆகியோர் முதலிடங்களில் உள்ளனர்.

எனவே அவர்கள் காப்பாற்றப்பட்டு விடுவார்கள்.

அனல் பறக்கும் ஓட்டிங் - இந்த வாரம் வெளியேற போகும் நபர் இவர் தான்....உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பார்வையாளர்கள் | Bigg Boss Tamil 6 Voting Online

 

வெளியேறப்போவது யார்?

இதில் அசல் கோளார் மட்டுமின்றி அசீம் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.

அசீம் தப்பினாலும் இந்த வாரம் மக்கள் நிச்சயம் கோளாரை வெளியேற்றி விடுவார்கள். அசல் கோளார் பெண்களிடம் அத்து மீறி நடந்து கொள்வது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. கமல் அவருக்கு ரெட் கார்ட் கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்க வில்லை. அங்கு தப்பிய அசல் கோளார் நாமினேசனில் சிக்கியுள்ளார்.

Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்