சுவிஸ் செய்திகள்

சுவிஸ் சூரிச்சில் “புளொட்” அமைப்பினரும் கலந்து சிறப்பித்த, “மேதின” ஊர்வலம்..!

இன்றையதினம் சுவிஸ் சூரிச் மாநிலத்தில், சுவிஸ் தொழிற் சங்கங்கள், முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புக்கள், மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்கள், மற்றும் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து, தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ்கிளை தோழர்கள், ...

மேலும்..

ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்யும் சுவிட்சர்லாந்து

டோக்கியோவில் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி Alain Berset மற்றும் ஜப்பான் பிரதமர் Shinzo Abe ஆகியோருக்கு இடையேயான சந்திப்பில், ஸ்விஸ் தேசிய விஞ்ஞான பவுண்டேசனுக்கும் அதன் ஜப்பானிய பங்காளிக்கும் இடையில், ஒத்துழைப்பை பலப்படுத்தும் ஆவணத்தில் சுவிட்சர்லாந்து கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் இருதரப்பு விஞ்ஞான மற்றும் ...

மேலும்..

சுவிஸில் வெடிப்பு..15 பேர் காயம்…!

சுவிஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள இத்தாலிய உணவகம் லெஸ் டில்லுல்ஸில் சனிக்கிழமையன்று வெடித்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர்.இது பற்றிமீட்பு சேவைகள் கேப்டன் ஃப்ரெட்ரிக் ஜாக்ஸ் கூறும்போது, ஜெனீவா தடயவியல் பொலிஸ் வெடிப்புக்கான காரணம் பற்றி விசாரணை ...

மேலும்..

சுவிஸில் பனிச்சரிவில் சிக்கி மூவர் பலி

சுவிட்சர்லாந்து Valais மாகாணத்தில் பனிச்சரிவில் சிக்குண்டு ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் விஸ்ப் (Visp) வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக Valais மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். பீயஸ் (Fiesch) பகுதியில் உள்ள மலையில் இருந்து சனிக்கிழமை காலை Aletsch Glacier ...

மேலும்..

பிரான்ஸ்சில் ஈழத்து தமிழ் மாணவி கடத்தலில் வெளியான காணொளி

பிரான்ஸ்சில் ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட வகையில் கடத்தப்பட்டுள்ளதாக அவருடைய தாயாா் தெரிவித்திருந்த நிலையில் அவா் கடத்தப்படவில்லை தான் காதலித்த நபருடன் விரும்பியே சென்று திருமணம் செய்துள்ளதாக குறித்த பெண்ணும் அவருடைய காதலனும் சோ்ந்து தெரிவித்திருக்கும் காணொளி தற்போது வெளிவந்திருக்கின்றது. கடந்த ...

மேலும்..

சுவிஸில் தஞ்சம் கோரியுள்ள இலங்கை பாதாள உலக தலைவர்

இலங்கை அரசாங்கத்தினால் தேடப்படும் முக்கிய பாதாள உலக தலைவரான மாகந்துரே மதூஷ் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டுபாயில் இருக்கும் அவர், அரசியல் புகலிட கோரிக்கை தொடர்பில், தேவையான ஆவணங்களை தயார் செய்து உரிய தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ...

மேலும்..

காற்று மாசுவைக் குறைப்பதற்காக பாரீஸில் பொதுப் போக்குவரத்து

காற்று மாசுவைக் குறைப்பதற்காக பாரீஸில் பொதுப் போக்குவரத்தை இலவசமாக்குவதற்கான முயற்சிகளில் பாரீஸ் மேயர் ஈடுபட்டுள்ளார். ஆனால் இந்த திட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அதிகாரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். நகரம் முழுவதும் பொதுப்போக்குவரத்தை இலவசமாக்குவதற்காக ஆய்வுகளை நடத்துவதற்கான திட்டங்களை பாரீஸ் மேயர் Anne Hidalgo அறிவித்துள்ளார். உலகின் ...

மேலும்..

சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, "வேரும் விழுதும் 2018" கலைமாலை நிகழ்வானது கடந்த சனிக்கிழமை சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக சிறப்பு விருந்தினர் திரு. சிவஸ்ரீ த.சரஹணபவானந்த குருக்கள் ...

மேலும்..

யாழ்.குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலயப் பெருவிழா

படங்கள் - ஐ.சிவசாந்தன் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(17.03.2018) வெகுசிறப்பாக இடம்பெற்றது யாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த புதன்கிழமை மாலை ...

மேலும்..

கொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா வை நெருங்கும்   ஈருருளிபயணம் 

ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் 28.2.2018 அன்று ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கி ஆரம்பிக்கப்பட்ட   மனிதநேய ஈருருளிப்பயணம் இன்றைய தினம் மாலை ஜெனீவா நகரை நெருங்கியுள்ளது. தம்மை அர்பணித்து எம்மிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்போராட்டத்தை புலம்பெயர் ...

மேலும்..

இந்த மாதிரி பெண்களை நிராகரிக்கவேண்டாம்; சுவிட்சர்லாந்து அரசிடம் வேண்டுகோள்

தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும்முன் அல்லது வெளியேறும்போது பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களை நிராகரிக்கவேண்டாம் என்று “Appel d’elles” என்னும் அமைப்பு சுவிட்சர்லாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களை முறையாக நடத்தக் கோரும் 8000 பேர் ...

மேலும்..

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம்

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணமானது (09.03.2018) பத்தாவது நாளான இன்று காலை 10.00 மணிக்கு Voltaplatz ல் தொடங்கி பாசெல் நகரமத்தியினூடாக சென்று பாசெல்லான்ட் சொலத்தூண் ஊடாக 12.03.2018 திங்கட்கிழமை ஜெனீவாவை சென்றடையும். அனைத்து உறவுகளையும் ஜெனீவா முருகதாசன் திடலிலே ...

மேலும்..

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய  ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய  ஈருருளிப்பயணமானது (08.03.2018) ஒன்பதாவது நாளான இன்று சுவிஸ் பாசெல் நகரை வந்தடைந்தது. கடுங்களிரையும் பனிப்பொழிவையும் தாண்டி உறுதி தளராமல்  வந்தவர்களில் இருவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது . சுவிஸ் நாட்டு எல்லையில் கடந்த ...

மேலும்..

சுவிஸில் வீழ்ச்சியடைந்த இறைச்சி விற்பனை

சுவிஸில் கடந்த 2016ஆம் ஆண்டை ஒப்பிட்டால் கடந்தாண்டு இறைச்சி விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்த அறிக்கையை விவசாய இணைப்புக்கான கூட்டாட்சி அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி விற்பனை 221,468 டன்களாக குறைந்துள்ளது, இது சதவீத அடிப்படையில் ...

மேலும்..

ஜேர்மனியை தொடர்ந்து ஜெனீவாவிலும் டீசல் கார்களுக்கு தடை

கடந்த வாரம் ஜேர்மனியின் உயர்நீதிமன்றங்களில் ஒன்று நகரங்களின் முக்கிய பகுதிகளில் அதிக மாசு ஏற்படுத்தும் வாகனங்களைத் தடை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து ஜெனீவாவிலும் டீசல் கார்களை தற்காலிகமாக தடை செய்வது குறித்து திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரான்சின் அமல்படுத்தப்பட்ட ...

மேலும்..