May 29, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கும் மலையகமும் ஒன்றாகவே யணிக்க வேண்டிய தேவையுள்ளது! அருட்தந்தை சக்திவேல் இடித்துரைப்பு

வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய தேவையுள்ளது என அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். மலையமக்களும் நீண்டகாலமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் இன அழிப்பிற்குள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் மலைகய மக்கள் இனப்படுகொலையையும் சந்தித்துக்கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். மலையக மக்களின் 200 ஆவது ஆண்டு ...

மேலும்..

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படவில்லையாம்!

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இதுவரை இலங்கைக்கு வரவில்லை. இந்நிலையில் அவரைக் கைது செய்வதற்கு இன்டர்போல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஜெரோம் பெர்னாண்டோவை இலங்கைக்கு ...

மேலும்..

கண்ணாடிபெட்டி உடைத்து புத்தரின் சிலையும் கவிழ்ப்பு! இமதுவவில் சம்பவம்

இமதுவ அகுலுகஹா பிரதேசத்தில் காணப்படும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெட்டி ஒன்று உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை கவிழ்க்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இருப்பினும் புத்தர் சிலைக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த ...

மேலும்..