November 8, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மத்திய வங்கிசேவையாளர்களுக்கு 29.27 சதவீத வட்டி ஊழியர் சேமலாபநிதிய கணக்குகளுக்கு 9 சதவீத வட்டி இது எந்தளவுக்கு நியாயம்  என்கிறார் கெவிந்து

மத்திய வங்கியின் அலுவலர்களின் சேமலாப நிதியத்தின் கணக்கு மீகுதிகளுக்கு 2022 ஆம் ஆண்டு 29.27 சதவீத வட்டி வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம் ஊழியர் சேமலாப நிதியத்தின் கணக்கு மீதிக்கென 9 சதவீத வட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வட்டி வீதங்களுக்கு இடையில் வித்தியாசம் பேணப்படுவதற்கான ...

மேலும்..

வாதப்பிரதிவாதங்களை நிறுத்தாவிடின் கிரிக்கெட் போல் மாறும் நாடாளுமன்று! பிரசன்ன ரணதுங்கவுக்கு பிரதி சபாநாயகர் தெரிவிப்பு

கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர் தரப்பினர் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்த நிலையில், இந்த வாதத்தை இத்துடன் நிறுத்துங்கள். இல்லாவிடின் நாடாளுமன்றமும் கிரிக்கெட் போல் மாறிவிடும் என சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குறிப்பிட்டார். கிரிக்கெட்  நிர்வாக ...

மேலும்..

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு 6675 மில்லியன் ரூபா வரியாக வழங்கவேண்டியுள்ளது ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு 6675 மில்லியன் ரூபாவை வரியாக வழங்க வேண்டியுள்ளது. அதனை அறவிடுவதற்காக அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் ...

மேலும்..

வட, கிழக்குக்கு சென்ற இந்திய நிதியமைச்சர் மலையக பகுதிகளுக்கு எதற்காக வரவில்லை! வேலுகுமார் கேள்வி

  அரச நிதி செலவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 'நாம் 200' என்ற நிகழ்வை நடத்தி மலையக மக்களை தரக்குறைவாக சித்திரித்துள்ளமைக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மலையக மக்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் ஏனைய ...

மேலும்..