ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!
உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்திருக்கும் கலாசார மத்திய நிலையத்தில் கலைப்பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின், நாடகமும் அரங்கியலும், ஓகன், சித்திரமும் வடிவமைப்பும், சிங்களம் ஆகிய பாடநெறிகள் கற்பிக்கப்படவுள்ளன. இதற்காக உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ...
மேலும்..









