இந்தோனேசிய மசூதியில் பாரிய தீ விபத்து!..

இந்தோனேசியாவிலுள்ள ஒரு மசூதியில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு இடிந்து விழுந்த தருணத்தை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.  தொழிலாளர்கள் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இதுநடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.