சூழலுக்குகந்த சைக்கிள் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் கெய்ரோ

எகிப்து தலைநகர் கெய்ரோவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக சைக்கிள் பயன்பாடு ஊக்குவிக்கப்பபடுகிறது.


இந்த மிதி வண்டி திட்டம்(bike-sharing project) மக்கள் கார்களை சார்ந்திருப்பதைக் குறைக்க உதவுகிறது. பொதுப் போக்குவரத்து வழிமுறைகளுடன், இந்த மிதிவண்டிகள் கார்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஒரு குடியிருப்பாளர் ஒரு மணி நேரத்துக்கு 1 எகிப்திய பவுண்டு (சுமார் 0.05 அமெரிக்க டொலர்) அல்லது ஒரு நாளைக்கு 8 பவுண்டுகள் ஒரு மொபைல் அப் அல்லது ப்ரீபெய்ட் கார்ட் மூலம், மாணவர்களுக்கான கழிவுடன் ஒரு மிதிவண்டியை வாடகைக்கு எடுக்கலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.