கவினுடன் மணமேடையில் எல்லை மீறிய கவர்ச்சியில் லொஸ்லியா! தீயாய் பரவும் புகைப்படம்

ஹரீஷ் கல்யாண் திருமணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமான ஹரீஷ் கல்யாண் சில தினங்களுக்கு முன்பு நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செயது கொண்டார்.

இவர்களது திருமணம் எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் நடைபெற்ற நிலையில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கவின் மற்றும் லொஸ்லியா கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

கவின் லொஸ்லியா

பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு முதலில் நண்பர்களாகவும் பின்பு காதலர்களாகவும் மாறியவர்கள் தான் கவின் மற்றும் லொஸ்லியா. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது தனது காதலில் மிக உறுதியாக இருந்த இவர்கள் வெளியில் வந்ததும் தங்களது காதலை முறித்துக் கொண்டனர்.

அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக லொஸ்லியாவே கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றி ஹரீஷ் கல்யாணின் திருமண வரவேற்று நடைபெற்ற நிலையில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் கலந்து கொண்ட கவின் லொஸ்லியா புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் லொஸ்லியா இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

காதல் முறிவுக்கு பின்னர் கவினும், லாஸ்லியாவும் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்பதால் ரசிகர்கள் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

GalleryGalleryGallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்