வேல்ஸில் பிரித்தானியர்களுக்கு அடுத்த இடத்தை பிடித்த இந்தியர்கள்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இங்கிலாந்து நாட்டவர் அல்லாதவர் கணக்கில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

அங்கு மக்கள் தொகையில் கடந்த ஆண்டு 9 லட்சத்து 20 ஆயிரம் பேருடன் இந்தியர்கள் இருப்பதாக இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் கண்டறிந்துள்ளது.

வேல்ஸில் பிரித்தானியர்களுக்கு அடுத்த இடத்தை பிடித்த இந்தியர்கள்! | Indians Ranked Next To The British In Wales

இந்நிலையில் கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் ஆறு பேரில் ஒருவர் அந்நாட்டிற்கு வெளியே பிறந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.