நிவாஷினி நீ நேரா யாரை பாக்க போறனு தெரியும்.. பிக் பாஸில் கலாய்த்த பிரபலம்

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று நிவாஷினி எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். நாமினேஷன் லிஸ்டில் கடைசி இருவராக நிவா மற்றும் அஸீம் ஆகியோர் இருந்தனர். அப்போது அஸீம் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்து விட்டார். அதனால் நிவாஷினி தான் எலிமினேட் ஆனது உறுதியானது.அதன் பின் எல்லோரிடமும் விடை பெற்று நிவாஷினி வீட்டை விட்டு கிளம்பினார்.

நிவாஷினி நீ நேரா யாரை பாக்க போறனு தெரியும்.. பிக் பாஸில் கலாய்த்த பிரபலம் | Nivashini Eliminated From Bigg Boss 6

 

நீ யாரை பாக்க போறனு தெரியும்

பிக் பாஸ் வீட்டில் இருந்து நிவா கிளம்பும்போது அவரை மற்றவர்கள் கிண்டல் செய்தனர். ‘வெளியே போனதும் நேராக நீ யாரை பார்க்க போறனு தெரியும்’ என ஆயிஷா கிண்டல் செய்தார்.

அவர் அசல் கோளாறு பற்றி தான் சொல்கிறார் என்பது எல்லோருக்குமே தெரிந்தது.

நிவாஷினி நீ நேரா யாரை பாக்க போறனு தெரியும்.. பிக் பாஸில் கலாய்த்த பிரபலம் | Nivashini Eliminated From Bigg Boss 6

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்