ஐயோ.., கண்ணு கூசுது..,இருளில் இப்படி மின்னுரீங்களே அனிகா.., சொக்கி தவிக்கும் இளசுகள்!!

பிரபல நடிகையான அனிகா இப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தையே கலக்கி வருகிறது.

அனிகா சுரேந்தர்
குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் நடிக்க வந்து இப்போது முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். இவர் நடிப்பில் என்னை அறிந்தால், விஸ்வாசம், மிருதன், மாமனிதன் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட் ஆகியுள்ளது.
இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. இப்படி ஒரு பக்கம் அவருக்கு நடிப்பு தூக்கி விட்டாலும் இன்னொரு பக்கம், அவருக்கு போட்டோ ஷூட்டும் பெரிய எதிர்காலத்தை கொடுத்துச்சு.தனது இன்ஸ்டா பக்கத்தில் சைடு ஆங்கிள், டாப் ஆங்கிள், லோ ஆங்கிள்னு விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வந்தார்.
இதுக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தொடர்ந்து கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் அனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு இப்போது எக்கச்சக்க லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்