ஏ.ஆர். ரஹ்மான் வாங்கியுள்ள பிரமாண்டமான புதிய கார்.. மகள்களுடன் அவர் வெளியிட்ட புகைப்படம்

உலகளவில் பிரபலமான தமிழ் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

இவர் இசையில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. அடுத்ததாக பத்து தல, KH 234, மாமன்னன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

 

ஏ.ஆர். ரஹ்மான் வாங்கியுள்ள பிரமாண்டமான புதிய கார்.. மகள்களுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் | Ar Rahman Bought New Electric Car

தமிழ் மட்டுமின்றி ஹிந்தியில் உருவாகி வரும் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

புதிய கார்

 

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் புதிதாக பிரமாண்டமான எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

 

அந்த எலெக்ட்ரிக் காருடன் நின்று தனது மகள்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஏ.ஆர் ரஹ்மான் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி ‘ நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள் ‘ என்றும் கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்