மணமகளாக நடிகை ஹன்சிகாவின் சூப்பர் லுக்- வெளியான முதல் புகைப்படம், செம வைரல்

தமிழ் சினிமாவில் அடுத்த குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை. ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜுலியட், வேலாயுதம், மாப்பிள்ளை என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மிகப்பெரிய ஹிட் கண்டுள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் மகா, படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தான் படம் ரிலீஸ் ஆனது.

இப்படத்தில் சிறப்பு வேடத்தில் வேறு நடிகர் சிம்பு நடித்திருந்தார்.

மணமகளாக நடிகை ஹன்சிகாவின் சூப்பர் லுக்- வெளியான முதல் புகைப்படம், செம வைரல் | Actress Hansika Marriage Look Photo Goes Viral

திருமண புகைப்படம்

கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகை ஹன்சிகா திருமண செய்தி வந்தது. சமீபத்தில் திருமணத்திற்கான மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியானது.

தற்போது மணமகளாக நடிகை ஹன்சிகாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் செம லுக் என அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

மணமகளாக நடிகை ஹன்சிகாவின் சூப்பர் லுக்- வெளியான முதல் புகைப்படம், செம வைரல் | Actress Hansika Marriage Look Photo Goes Viral

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்