பொது இடத்தில் ஆடை சர்ச்சையில் சிக்கி தலை குனிந்த பிரபல நடிகை! தீயாய் பரவும் புகைப்படங்கள்

நடிகை தமன்னா தமிழ் சினிமாவிற்குள் “கேடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலுள்ள முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமன்றி தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கு இந்தியா மட்டுமன்றி பல நாடுகளில் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவரின் யதார்த்தமான நடிப்பினால்  பலரை தன்வசப்படுத்தி வைத்துள்ளார்.

பொது இடத்தில் ஆடை சர்ச்சையில் சிக்கி தலை குனிந்த பிரபல நடிகை! தீயாய் பரவும் புகைப்படங்கள் | Tamannaah S Viral Photo

இந்நிலையில் இவர் மீண்டும் ஆடை சர்ச்சையில் சிக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

மேலும் இவரின் ஆடைகள் சற்று வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறதால் இவர் அடிக்கடி ஆடையில் சர்ச்சையில் சிக்குவார். அந்த வகையில் இவரின் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்களும் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

பொது இடத்தில் ஆடை சர்ச்சையில் சிக்கி தலை குனிந்த பிரபல நடிகை! தீயாய் பரவும் புகைப்படங்கள் | Tamannaah S Viral Photo

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.